பெண்ணாடம் கடைவீதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வரும் பலர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.