படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

Update: 2024-06-23 17:41 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டி வழியாக சென்று வரும் அரசு பஸ்களில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்.

-சசிக்குமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்