பஸ் வசதி அவசியம்

Update: 2024-06-23 11:26 GMT

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துத்திகுளத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் படித்து வருகின்றனர். ஆனால் துத்திகுளத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே போதிய பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்