பஸ் வசதி அவசியம்

Update: 2024-06-23 11:24 GMT

கடையநல்லூர் தாலுகா நயினாகரம் ஊராட்சி வள்ளியம்மாள்புரத்துக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு போதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்