கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-06-23 11:02 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து  சிவகங்கைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்கின்றனர்.எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்