பழனி ரெயில் நிலையத்திற்கு வரும் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பழனி ஆர்.எப்.ரோடு, அடிவாரம் ரோடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.