இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் 4 முனை சந்திப்பு வரை சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த வழியாக விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?