புதுவை - கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் செல்லும் நேரத்தில் கேட் மூடப்பட்டு பின்னர் திறக்கப்படும். அப்போது தனியார் பஸ்கள், வாகனங்கள் முந்திச்செல்வதற்காக தாறுமாறாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுகப்படுமா?