கரூர் பிரசட்சணம் சாலையில் சில இடங்களில் சாலை குறுகளாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சாலை குறுகளான பகுதியில் மருத்துவ மனைகள் இருப்பதால் வாகனங்களின் ஹாரன் சத்தம் நேயாளிகளுக்கு பெரிதும் இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.