பஸ் வசதி

Update: 2024-06-02 13:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து மறைக்காநகர், கிருஷ்ணாபுரம் தோப்பு, வலசைகள் காடு, ஆஞ்சநேயர்புறம், களிமண்குன்று ஆகிய கிராமங்களுக்கு செல்ல போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஒருசில பஸ்கள் வந்து செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி