பஸ் நிலைய நுழைவு வாயிலில் பள்ளம்

Update: 2024-06-02 13:33 GMT

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் பள்ளத்தில் ஏறி இறங்கி வரும் சூழல் நிலவுகிறது. பள்ளத்தில் பஸ் ஏறி இறங்கி செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் பள்ளத்தினால் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்