பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2024-05-26 11:53 GMT

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் அருகே உள்ள பிலீப்நகர் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தந்போது அந்த நிழற்குடையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அங்கு நின்று செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்