பாளையங்கோட்டை அருகே மணப்படைவீடு கிராமத்துக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே போதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?