பஸ் வசதி அவசியம்

Update: 2024-05-19 11:26 GMT
ஆலங்குளத்தில் இருந்து இடைகால் வழியாக அம்பை வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே போதிய பஸ்களை சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்