சீரான பஸ்வசதி தேவை

Update: 2024-05-19 10:35 GMT

நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழிக்கு 38 ‘இ’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சீரான முறையில் இயக்கப்படுவதில்லை. இதனால் நகர பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் நலன்கருதி சீரான முறையில் பஸ்சை இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்