பசுமை பந்தல் வேண்டும்

Update: 2024-05-12 11:17 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஜாரில் இருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பசுமை பந்தல் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்