பஸ் வசதி தேவை

Update: 2024-05-05 12:03 GMT

பாவூர்சத்திரத்தில் இருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் சில பஸ்களை பாவூர்சத்திரம் வரை நீட்டிக்க வேண்டும். இதேபோன்று தென்காசி- நெல்லை பஸ்சில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பாவூர்சத்திரம்-நெல்லை இடையே சில பஸ்களை இயக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்