அந்தியூரில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணை செல்வதற்கு பஸ் வசதி கிடையாது. இதனால் பயணிகள் அந்தியூரியில் இருந்து டி.என்.பாளையம் சென்று அங்கிருந்து நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட வழியாக அந்தியூருக்கு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?