பக்தர்களுக்கு இடையூரான வாகனங்கள்

Update: 2024-04-28 12:42 GMT

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் பின்புறம் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பாதயாத்திரை பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி