இருக்ைககள் இல்லாததால் பயணிகள் அவதி

Update: 2024-04-28 10:32 GMT

இருக்ைககள் இல்லாததால் பயணிகள் அவதி

பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பல்லடத்தில் இருந்து உடுமலை மற்றும் பொள்ளாச்சி செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்தின் மேற்கு புறப்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. 4 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் தான் காத்து நின்றுகொண்டு இருக்க வேண்டும். எனவே பல்லடம் நகராட்சி நிர்வாகம் போதிய அளவு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ேமாகன்தாஸ்

89877 46336

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி