பஸ் வசதி தேவை

Update: 2024-04-21 11:01 GMT

நாங்குநேரி தாலுகா பாப்பான்குளம் ஊராட்சி கண்மணியன்குடியிருப்பு கிராமத்துக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு போதிய பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்