நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-04-14 19:25 GMT

கடையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5.30 மணிக்கு இருக்கன்குடிக்கு இயக்கப்பட்ட பஸ் மற்றும் கடையத்தில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்ட பஸ் ஆகியவை கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்