பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-04-14 17:41 GMT

 அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர்-அத்தாணி செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் மேட்டூர் - அந்தியூர் இடையே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அம்மாபேட்டையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அம்மாபேட்டை-டி.என்.பாளையம் இடையே அந்தியூர், அத்தாணி வழியாக டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்