பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-04-14 17:40 GMT

 கோபி-அந்தியூர் இடையே இயக்கப்பட்ட ஏ20 அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி அந்தியூர்-கோபி இடையே பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்