புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இந்திராகாந்தி சதுக்கம் முதல் வில்லியனூர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.