ஆபத்தான நிழற்குடை

Update: 2024-04-14 14:04 GMT

ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் குந்தாணிப்பாளையம் அருகே ஆசாரிபட்டறை என்ற பகுதியில் அந்தப் பகுதி பொதுமக்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்குடை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்