போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-04-14 13:15 GMT
  • whatsapp icon

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே பல்வேறு கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் ஒரு சில வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்