அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2024-04-14 11:14 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாலிபர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பணிக்கும் மற்ற வாகனஓட்டிகள் மற்றும்  சாலையை கடப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே வாகனங்களை அதிவேகமாக இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்