சிக்னல் சரி செய்யப்படுமா?

Update: 2024-04-07 17:50 GMT

மதுரை வார்டு எண் 47 மண்டலம் எண் 4 தெற்கு வாசல் சின்னக் கடை வீதியில் உள்ள சிக்னல் பல வருடங்களாக செயல்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னலை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்