அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் பாலம் விரிவாக்க பணி நடந்தது. இதற்காக ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. உடனே ஜல்லிக்கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.