விபத்து அபாயம்

Update: 2024-04-07 15:04 GMT
பழனி நகரில் பஸ்நிலையம் அருகில் திண்டுக்கல் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்கிறது. எனவே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்