பயனில்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-03-31 17:01 GMT

புதுச்சேரி நகரின் பல்வேறு இடங்களில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நிழற்குடை சேதமடைந்துபோய் உள்ளது. ஆனால் பல இடங்களில் பஸ் நிறுத்தம் இல்லாத பகுதியில் நிழற்குடை உள்ளது. இவை பயன்று போய் இருக்கிறது. தேவையான இடங்களில் நிகழ்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்