கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-03-31 14:11 GMT
தேவகோட்டையில் இருந்து சிவகங்கைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி