சென்னிமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் தினமும் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக காங்கேயம் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் முதியவர்கள், குழந்தைகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எளிதாக சாலையை கடக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?