கோபி நகரில் முக்கிய சாலைகள், கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளிலும் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வேலைகளுக்கு செல்வோர், மாணவ-மாணவிகள், நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.