சேலம் - அரூர் நெடுஞ்சாலை இருபுறமும் நெரிசலான பகுதி ஆகும். இந்த பகுதியில் பழுதடைத்த நிலையில் வேகதடைகள் காணப்படுகின்றன. எனவே விபத்தை தடுக்க வேகத்தடைகளை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வருவார்களா?.