போக்குவரத்து நெரிசல்

Update: 2024-03-17 15:43 GMT

 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து சூரம்பட்டிவலசு வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்