புதிய பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-17 13:15 GMT

மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்அடிக்கடி பழுதாகி பயணிகளுடன் நடுவழியில் நின்றுவிடுகிறது. பழுதாகிவிடுவதால் திருமணஞ்சேரிக்கு பஸ் காலதாமதமாக வருகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்