நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-03 16:14 GMT

மதுரை வார்டு எண் 47, மண்டலம் எண் 4 தெற்கு வாசல் சின்னக்கடை வீதியில் உள்ள சிக்னல் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சிக்னலை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்