போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-25 15:59 GMT

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து ரெட்டியார் பாளையம் வரை வில்லியனூர் மெயின் ரோட்டில் சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்