மோசமான சாலையால் அவதி

Update: 2024-02-25 13:57 GMT

மோசமான சாலையால் அவதி

திருப்பூர் வீரபாண்டி முருகம்பாளையம் தெய்வம் தியேட்டர் பஸ்ஸ்டாப் -சுபாஷ் ஸ்கூல் ரோடு மற்றும் அத்வைதா பள்ளி ரோடு எஸ்.ஆர். நகர் 4 ரோடு வரை சாலை பள்ளம் மேடாக மிகவும் படுமோசமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முருகன்,முருகம்பாளையம்

987665642

மேலும் செய்திகள்