பயணிகள் அவதி

Update: 2024-02-25 12:07 GMT

வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்