போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-18 15:56 GMT

மதுரை மாநகராட்சி சின்னக்கடை வீதி  முன்பாக உள்ள சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர்  வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்  அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைக்கின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்