வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-02-18 10:54 GMT

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி பகுதியில் உள்ள சாலைகளில் பல்வேறு வேகத்தடைகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் இந்த வழியாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் வாகனங்களை விடுவதால், அவை பழுதாகிவிடுகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி