சொகுசு பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?

Update: 2024-02-18 10:19 GMT
கோவை மாவட்டம் சூலூர் அரசு போக்குவரத்து கிளையிலிருந்து காந்திபுரம் சூலூர் வழியாக காரணம் பேட்டை வரை செல்லும் 19 சி என்ற நகர்ப்புற பேருந்துகளை மற்றும் உக்கடம் சூலூர் வழியாக காரணம் வேட்டை வரை செல்லும் 19 பி என்ற நகர்ப்புற பேருந்துகளை சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சோமனூர் பேருந்து நிலையம் வரை இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதிக கட்டணம்தந்து ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது அரசு போக்குவரத்து கழகத்திற்கும் வருவாய் கிடைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்