போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-11 16:40 GMT

மதுரை நகர் தெற்கு வாசல் சின்னக்கடை வீதி சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. போக்குவரத்து நெரிகலை கட்டுப்படுத்த அதிகாரிகள் சிக்னலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்