பஸ் நிலையத்திற்குள் வெளியூர் பஸ் வருமா?

Update: 2024-02-11 15:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே வராமல் கீழக்கரை முக்கு ரோடு வழியாக செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள், பெண்கள், முதியோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ்கள் முறையாக கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்