போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-04 12:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம், பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இப்பகுதியில் தினமும் லாரிகள், பஸ் மற்றும் கார்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் தான் பஸ் நிறுத்தமும் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. எனவே புறவழி சாலைக்திட்டத்தை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்