பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2024-01-28 17:21 GMT
சின்னசேலம் பஸ் நிலையம் மிகவும் குறுகியதாக இருக்கிறது. இதனால் அங்கு ஒரே நேரத்தில் 3 பஸ்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு இடம் நெருக்கடி உள்ளது. இந்த இடநெருக்கடியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சின்னசேலம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்