போக்குவரத்து நெருக்கடி

Update: 2024-01-28 10:32 GMT

நெல்லை டவுன் கோடீஸ்வரன்நகர் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பேட்டை செல்லும் காயிதே மில்லத் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி